முக்தேஸ்வர் பகுதியில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான ஆன்மீகத் தலம் இராஜராணி ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் இராஜாராணியின் அழகிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அழகிய சிற்பங்கள், அவர்களுடைய பலவகையான உணர்வுகள் மற்றும் நடன அசைவுகள் போன்றவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.



Click it and Unblock the Notifications