Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மும்பை » ஈர்க்கும் இடங்கள் » பாந்த்ரா ஸ்ட்ரீட் ஷாப்பிங்

பாந்த்ரா ஸ்ட்ரீட் ஷாப்பிங், மும்பை

84

மும்பை மாநகரில் உலகத் தரமிக்க பொருட்களை மலிவான விலைகளில் வழங்கும் இடங்களில் பாந்த்ரா ஸ்ட்ரீட் முக்கியமானது. முன்பெல்லாம் மும்பை வீதிகளில் வாங்கும் பொருட்கள் 6 மாதத்தில் பயனற்றதாகி விடுகிறது என்ற நிலை இருந்தது.

ஆனால் இப்போது பெரிய கடைகளை போல தெருவோரக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கும் அதன் நீடித்து உழைக்கும் தன்மையை அந்தந்த விற்பனையாளர்கள் வழங்கி வருகின்றனர்.

எனவே பாந்த்ரா வீதிகளுக்கு சென்று மலிவு விலைகளில் காலணிகள், டி-ஷர்ட்கள், எலெக்டிரானிக் பொருட்கள் போன்றவற்றை வாங்கி குவியுங்கள். குறிப்பாக பாந்த்ராவில் உள்ள லிங்கிங் ரோடு மற்றும் ஹில் ரோடு ஆகிய இரண்டு இடங்களுக்கும் செல்ல மறக்காதீர்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon