நீங்கள் ஹாஜி அலி மசூதிக்கு செல்லும் பட்சத்தில் கண்டிப்பாக மசூதி நோக்கி செல்லும் பாதையில் உள்ள ஹாஜி அலி பழச்சாறு நிலையத்தை தவற விட்டுவிடக் கூடாது. இந்த பழச்சாறு நிலையம், சாதாரண பாதசாரிகளில் தோடங்கி புனித யாத்ரிகர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இங்கு தனித்துவமான வகையில் தயார் செய்யப்படும் வடிசாறு, பலரும் விரும்பி அருந்தும் பானமாகும். அதோடு இங்கு பாரம்பரிய பழச்சாறுகளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications