விக்டோரியா டெர்மினஸ் பகுதியிலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே சஹாரா மார்க்கெட் அமைந்திருக்கிறது. அதேபோல ஹாஜி அலி மசூதிக்கு குறுக்காக செல்லும் சாலையில்தான் புகழ்பெற்ற ஹாஜி அலி மார்க்கெட்டும் உள்ளது.
இந்தப் பகுதிகளில் ஐ-பாட், ஐ-பேட், மடிக்கணினி போன்ற உலகத் தரமிக்க பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். எனவே இந்த இடங்களுக்கு நீங்கள் அடுத்தடுத்த முறை வரும் போது பிரபலமான ஆப்பிள் கம்பெனியின் பொருட்களையெல்லாம் பேரம் பேசி குறைந்த விலைகளில் அள்ளிச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications