மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான இந்த சித்தி விநாயக் மந்திருக்கு 1900-ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான பயணிகளும், புனித யாத்ரிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.எது முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருந்ததோ, அதுவே இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.
முக்கியமாக இந்தக் கோயிலுக்கு சரியான தருணத்தில் நீங்கள் செல்லத் தவறினால் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்தக் கோயிலின் கட்டிடக் கலை தனிச் சிறப்பு வாய்ந்தது. இது ஹாஜி அலி பழச்சாறு நிலையத்துக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications