கராக்பூர் மலைகளில் தெற்குப்புறமாகக் காணப்படும் மலையான மாருக், முங்கரிலிருந்து சுமார் 13 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது உல்லாசமான சுற்றுலாவோ அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான வெளிப்புற விருந்தோ மேற்கொள்ள ஏதுவான ஒரு ஸ்தலமாகும்.
மாருக் மலையின் பெயருக்கான காரணம் அறியப்படாதிருப்பினும் இந்த பகுதியில் ஏராளமாகக் காணப்படும் மஹாருக் மரங்களிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications