முஜாஃபர்நகரில் உள்ள இந்த மரம் பல ஆயிரம் வருடங்கள் வயதானதென நம்பப்படுகிறது. சந்நியாசியான ஷுக் தேவ், பரிக்ஷத் என்ற அரசருக்கு இம்மரத்தின் கீழ் வைத்து பகவத் கீதையை போதித்ததாக சொல்கிறார்கள்.
அதிலிருந்து இம்மரம் புனிதமானதாகவும், வழிபாட்டுக்குரியதாகவும் போற்றப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இம்மரத்தை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications