துர்கையம்மனின் பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது துர்கா தம். 51அடி உயர துர்கா சிலை சிவன் சிலைக்கு அடுத்தபடியாக இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாது இயற்கையாகவே அமைந்த குகை ஒன்றும் இங்குள்ளது.
தினமும் ஏராளமான பக்தர்கள் கடவுளிடம் ஆசி பெறுவதற்காகவும், பாவங்களுக்கு மன்னிப்பு பெறவும் இங்கு வருகிறார்கள். நவராத்திரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications