சிவபெருமானின் பெரிய சிலை உள்ளதால் இவ்விடம் சிவ் செளக் என்றழைக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள இவ்விடம் சந்தைளாலும், வியாபார நிலையங்களாலும் சூழப்பட்டுள்ளது. சிவனை வழிபடும் பொருட்டு மக்கள் இங்கு கூடுகிறார்கள். முஜாஃபர்நகரின் முக்கியமான இடமாக ஷிவ் செளக் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications