முஜாஃபர்நகருக்கு வெளியே அமைந்துள்ள வஹெல்னா கிராமம் அதன் இரும்பு தொழிற்சாலைகளுக்கும், ஏராளமான கரும்புப் பயிர்களுக்காகவும் புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாது ஜெயின் கோவில், சிவன் கோவில், மசூதிகள் போன்ற பல வழிபாட்டுத் தளங்களும் இங்கு உள்ளன.
மசூதிக்கும் சிவன் கோவிலுக்கு ஒரே பொதுச் சுவர் இருப்பது சிறப்பம்சமாகும். வஹெல்னாவில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் பல ஆண்டுகளாக ஒற்றுமையாகவும், மகிழ்வோடும் வாழும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.



Click it and Unblock the Notifications