நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் மத்தியில் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கு பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கு பியாஸ் ஆற்றில் ‘மஹாசீயர்’ (பெரிய வகை சீலா மீன்) எனும் மீன் வகையை தூண்டில் மூலம் பிடிக்கலாம். தூண்டில் மீன்பிடிப்பில் ஈடுபடும் பயணிகளுக்காக கூடார வசதிகளும் இப்பகுதியில் செய்யப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications