நக்கர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த முரளிதர் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. எகிப்திய பிரமிடுகளை போன்ற வடிவமைப்புடன் காட்சியளிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இக்கோயிலில் கிருஷ்ணர் மற்றும் ராதையின் விக்கிரகங்கள் மட்டுமல்லாமல் லட்சுமிநாராயணர், கருடா போன்றோரின் சிலைகளும் காணப்படுகின்றன. புராதன காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நெடுங்காலமாக பல அரசர்களின் ஆதரவை பெற்று வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications