Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்கண்டா » ஈர்க்கும் இடங்கள் » ஹடூ சிகரம்

ஹடூ சிகரம், நர்கண்டா

17

புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஹடூ சிகரம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. 3300 மீ உயரமுடைய இந்த சிகரம் இந்நகரத்திலேயே உயரமான இடமாக விளங்குவதால், இங்கிருந்தபடியே இமயமலைத் தொடரைப் பறவையின் பார்வையில் பார்க்க முடியும்.

இதன் மூலம் பனி படர்ந்த மலைகள், அடர்த்தியான பைன் காடுகள், பழத்தோட்டங்கள் மற்றும் பசும் நெல் வயல்கள் ஆகியவற்றை காண முடியும். நர்கண்டா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிகரத்தை அடைவதற்கு இருக்கும் ஒரே வழி மலையில் மெதுவாக ஏறத் தொடங்குவது மட்டுமே.

இந்த மலையில் அமைந்திருக்கும் ஹடூ மாதா கோவில் இவ்விடத்தை முக்கியமான மத வழிபாட்டுத்தலமாக வைத்திருக்கிறது. இந்த இடத்தில் இருக்கும் பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கவும், தளர்ச்சியாக அமர்ந்திருக்கவும் மற்றும் இந்த சிகரத்தைப் பற்றி நினைத்திருக்கவும் ஏற்ற இடமாக இருக்கிறது.

இந்த சிகரத்திலிருந்தவாறே துமாரி மற்றும் ஜாவ் பாக் ஆகிய இடங்களை, அவற்றின் வழியிலிருக்கிற பசும் புல்வெளிகளை ரசித்துக் கொண்டே காண முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed