நீரால் சூழப்பட்டிருக்கும் ஜல் மஹால், நார்னொலில் ஆட்சியாளரும், அக்பரின் அதிகாரியுமான ஷா குய்லி என்பவரால் 1591கட்டப்பட்டது. பெரிச்ய, இந்திய பாணி கட்டிடக்கலைகளை சேர்த்து செய்ததைப்போல் இகட்டிடத்தின் வடிவம் இருக்கிறது.
பிரதான கட்டிடத்தில் இருந்து செல்லும் நான்கும் மினார்களிலும் மாடிக்கு செல்ல படிகள் உண்டு. பாதாள அறைகள் மறைந்து சுவடின்றி போய்விட்டன. வரலாற்று கட்டிடமான ஜல் மஹால் ஹரியானா அரசின் கண்காணிப்பில் தற்சமயம் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



Click it and Unblock the Notifications