ஷேக்கிங் மினரெட்ஸ் என்ற இடம் பழங்கால பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மேலும் இது தான் நுஹ்ஹில் உள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாகும்.
இந்தியாவிலுள்ள மினரெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவைகள் அதிரவும் குலுங்கவும் செய்யும். ஒரு தூபியில் நின்று கொண்டு தூணை குலுக்கினால் அருகில் இருக்கும் தூபியில் அதன் அதிர்வை தானாக உணரலாம்.



Click it and Unblock the Notifications