டோரதி தீப் என்றும் அழைக்கப்பெறும் பாரதி நீர் என்பது பச்மாரியில் உள்ள ஒரு குகைக் குடில் ஆகும். இந்திய தொல்பொருள் சர்வே இங்கு 1930 ஆம் வருடம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த சர்வேயின் போது, இவ்விடத்தில் இருந்து மைக்ரோலித்திக் காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகள் மற்றும் இன்ன பிற பொருள்களை அகழ்ந்தெடுத்துள்ளனர்.
இக்குகை கலைநயத்தோடு செதுக்கப்பட்டு சிறப்பாகக் காட்சியளிக்கும் விலங்குகளின் ஓவியங்களைக் கொண்டிருக்கின்றது. இது கடந்து போன ஒரு யுகத்தைப் பற்றிய அறிவை நமக்கு தருவதாக உள்ளது. பாரத் நீர், பச்மாரியின் மிகச்சிறந்த குகைக் குடில்களுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications