கோல்ப் விளையாட்டும் பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும் . இங்கு இருக்கும் கோல்ப் மைதானம் 18 குழிகளை கொண்டவைகள் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் இந்த இடம் இருப்பதால் இங்கு விளையாடுபவர்கள் சரிந்து கிடக்கும் பச்சை பசேறேன்ற மேடுகள் மற்றும் டியோடர் மரங்களை கொண்ட மிக அழகான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக விளையாட்டு பொருட்களை தூக்கிச் சுமக்கும் கேட்டி மற்றும் கோல்ப் மையங்களும் வாடகைக்கு கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இதற்கு உண்டான கட்டணமும் மணிக் கணக்கில் மிக குறைந்த அளவே வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications