Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள் » ஹஜன்

ஹஜன், பஹல்கம்

51

ஹஜன் என்ற பிரபலமான இடத்தில் பல பாலிவுட் படங்கள் எடுக்கப் பட்டிருக்கின்றன. பஹல்கமுக்கு மிக அருகாமையில் இருக்கும் இவ்விடம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பரமுல்லா மாநகராட்சியில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1556 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் இருந்து பார்த்தால் அகலப் பரப்பாக இயற்கையை ரசிக்கலாம். பஹல்கமிலிருந்து சந்தன்வாரி செல்ல ஹஜன்னை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இடத்திற்கு வர விரும்புபவர்கள் குதிரை மீதோ அல்லது சந்தன்வாரிலிருந்து பள்ளத்தாக்கு வழியாக நடந்து வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu