பஹல்கமிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டர்சர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3962 மீட்டர் உயரத்தில் உள்ளது. இவ்விடத்தின் அகலப் பரப்புக் காட்சி உலகத்தில் உள்ள பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் படியாக உள்ளது.
டர்சர் ஏரியை அடைய 243 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு தொங்கும் பாலம் வழியாகவே கடந்து செல்ல வேண்டும். இந்த ஏரியை லிட்டர்வாட் வழியாகவும் வந்தடையலாம். இந்த ஏரியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிக்கிவாஸ் என்ற இடம் முகாமிட சிறந்த இடமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications