Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலம்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தேயிலைத்தோட்டங்கள்

    பாலம்பூருக்கு விஜயம் செய்யும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சம் இங்குள்ள தேயிலைத்தோட்டங்கள்தான். ஏராளமான தேயிலைத்தோட்டங்கள் இந்நகரைச்சுற்றி அமைந்துள்ளதால் வடமேற்கு இந்தியாவில் தேயிலைத்தலைநகரம் என்ற சிறப்புப்பெயரை இது பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஏக்கர்...

    + மேலும் படிக்க
  • 02நெவ்கல் காட்

    நெவ்கல் காட்

    நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெவ்கல் காட் எனும் இடம் பாலம்பூர் பகுதியின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புண்ட்லா சாஸம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஸ்தலத்தின் விசேஷம் இங்கு அமைந்துள்ள 300 மீட்டர் அகலமுடைய ஒரு...

    + மேலும் படிக்க
  • 03டாஷி ஜோங் மடாலயம்

    டாஷி ஜோங் மடாலயம்

    டாஷி ஜோங் மொனாஸ்ட்ரி என்றழைக்கப்படும் இந்த மடாலயம் பாலம்பூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. திபெத்திய அகதிகள் வசிக்கும் வசிப்பிடமாகவும் இந்த மடாலயம் திகழ்கிறது.

    ஆன்மீக மடாலயம் போன்றல்லாமல் ஒரு பொதுசமூகக் கூடம்...

    + மேலும் படிக்க
  • 04சௌரப் வன் விஹார்

    சௌரப் வன் விஹார்

    சௌரப் கலியா என்ற வீரம் பொருந்திய இந்திய ராணுவ தளபதியின் நினைவாக இந்த இயற்கைப்பூங்கா வளாகம் ‘சௌரப் வன் விஹார்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. பாலம்பூர் பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சமான இது கம்பீரமான தௌலாதார் மலைத்தொடர்களுக்கு நடுவில் 35 ஏக்கர்...

    + மேலும் படிக்க
  • 05தௌலாதார் தேசியப்பூங்கா

    தௌலாதார் தேசியப்பூங்கா

    தௌலாதார் தேசியப்பூங்கா அல்லது கோபால்பூர் வனவிலங்குப்பூங்கா என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான சுற்றுலா அம்சம் பாலம்பூரிலிருந்து 199 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் இந்த தேசிய வனவிலங்கு பூங்கா பரந்து காணப்படுகிறது.

    தௌலாதார்...

    + மேலும் படிக்க
  • 06பைஜ்நாத் சிவன் கோயில்

    1204ம் ஆண்டில் அஹுகா மற்றும் மண்யுகா எனும் இரு உள்ளூர் வணிகர்களால் கட்டப்பட்ட இந்த பைஜ்நாத் சிவன் கோயில் பாலம்பூர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

    பாலம்பூர் நகர மையத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் இந்த கோயில்...

    + மேலும் படிக்க
  • 08அல் ஹிலால்

    அல் ஹிலால்

    பாலம்பூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அல் ஹிலால் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். அல் ஹிலால் எனும் பெயருக்கு வளர்பிறை என்பது பொருளாகும். அல் ஹிலால் ஸ்தலத்திலிருந்து பயணிகள் தௌலாதார் மலைத்தொடரின் ரம்மியமான எழிற்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

    ...
    + மேலும் படிக்க
  • 09புண்ட்லமாதா கோயில்

    புண்ட்லமாதா கோயில்

    காங்க்ரா மாவட்டத்திலுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக இந்த புண்ட்லமாதா கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது. 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் காங்க்ராவிலுள்ள மிகப்பழமையான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 10ஷெர்ப்லிங்

    ஷெர்ப்லிங்

    பாலம்பூர் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த ஷெர்ப்லிங் எனும் ஸ்தலம் புகழ் பெற்றுள்ளது. இங்கு ஒரு பிரம்மாண்டமான புத்த விஹாரம் அல்லது மடாலயம் அமைந்துள்ளது.

    டாய் சிட்டி ரிம்போச்சே எனும் பிரபல்யமான மதகுரு கம்பீரமான மலைகள் சூழ்ந்த இந்த...

    + மேலும் படிக்க
  • 11சாமுண்டா தேவி கோவில்

    பாலம்பூரின் மேற்கில் 10 கிமீ தொலைவிலும் மற்றும் தர்மசாலாவில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மலைகள் மற்றும் வனத்தின் வனப்புகளினூடே பானெர் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் சாமுண்டா தேவி கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடமாகும்.

    இந்த கோவில் 51 சக்தி...

    + மேலும் படிக்க
  • 12ட்ரெக்கிங்

    பாலம்பூர் பகுதியில் ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றப்பயணம் சுற்றுலாப்பயணிகளிடையே விரும்பப்படும் பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாக காணப்படுகிறது. பாலம்பூர் மற்றும் சம்பாவுக்கு இடையே தௌலாதார் மலைகளின் வழியே செல்லும் பல மலையேற்றப்பாதைகள் அமைந்துள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 13ஆண்ட்ரெட்டா

    ஆண்ட்ரெட்டா

    ஆர்ட்டிஸ்ட் வில்லேஜ் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ஆண்ட்ரெட்டா கிராமம் பாலம்பூர் நகரத்தில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது நகர மையத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது.

    பல்வேறு கலாச்சாரங்களின் கலவையான அம்சமாக இந்த கிராமம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu