சிவபெருமானின் மகனான கார்த்திகேய கடவுளுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஞ்ச்கணியிலுள்ள ராய்புரி குகைகளில் இக்கோயில் அமைந்துள்ளது.
யாத்ரீகர்களும், பக்தர்களும் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புராதனக்கோயிலை தரிசிக்க ராய்புரி குகைகளுக்கு வருகின்றனர். தைப்பூசம் எனும் திருவிழா இந்த கோயிலில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மிக பிரமாண்டமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
ஆன்மீக சக்தியை தூண்டி மனதிற்கு சாந்தியையும் நிறைவையும் ஏற்படுத்தும் வகையில் இந்தப்பகுதி விளங்குகிறது.



Click it and Unblock the Notifications