அமைதிக்குப் பெயர் போன இந்த இடம், தமஸா என்றழைக்கப்படும் தாங் நதி மற்றும் யமுனா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பௌண்டா சாஹிப்பிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிர்மோர் மாவட்ட முன்னாள் தலைநகரான கல்சி மேலும் ஒரு ஈர்க்குமிடமாகும். மற்றொரு சுற்றுலா மையமான அசோக் ராக் எடிக்ட்டும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications