வீரத்தியாகிகளின் நினைவுச் சின்னம் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது உயிர் நீத்த, மக்களால் போற்றப்பட்ட ஏழு தலைவர்களின் இயல்புருவ அளவிலான சிலை வடிவ வார்ப்பாகும். இந்த நினைவுச்சின்னம் அஞ்சாநெஞ்சர்களாக விளங்கிய அத்தலைவர்களுக்கு மரியாதை மற்றும் நன்றி நவிலும் நோக்கில் எழுப்பப்பட்டதாகும்.



Click it and Unblock the Notifications