Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜவல்ப தேவி ஆலயம்

    ஜவல்ப தேவி ஆலயம்

    பவுரி பகுதியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய ஆலயம் ஜவல்ப தேவி ஆலயமாகும். இந்த ஆலயம் பவுரியிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவாலிகா என்ற ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் 350 மீ பரப்பளவைக் கொண்டது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 02கொண்டோலியா ஆலயம்

    கொண்டோலியா ஆலயம்

    பவுரி நகருக்கு 2 கிமீ தொலைவில் கொண்டோலியா ஆலயம் அமைந்திருக்கிறது. பவுரி நகரின் பூமி தேவதையான கொண்டோலியா தேவதைக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயத்திலிருந்து இமயமலையின் பனிச் சிகரங்களையும், கங்வார்சியுன் பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும்...

    + மேலும் படிக்க
  • 03சக்கும்பா

    சக்கும்பா

    பவுரியில் இருக்கும் முக்கிய சுற்றுலா பகுதி சக்கும்பா ஆகும். இந்த சக்கும்பாவிலிருந்து பார்த்தால் இமயமலையின் உயரமான சிகரங்கள், அவற்றில் பாய்ந்து ஓடும் பனியாறுகள் போன்றவற்றை தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடியும்.

    இந்த பகுதி முழுவதும் ஓக் மரக்காடுகளால்...

    + மேலும் படிக்க
  • 04கிர்சு

    பவுரியிலிருந்து 19 கிமீ தொலைவில் இருக்கும் கிர்சு ஒரு மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த கிர்சு மத்திய இமயமலைச் சிகரங்களின் இயற்கைக் காட்சிகளை அள்ளித் தருகிறது.

    கடல் மட்டத்திலிருந்து 1700 மீ உயரத்தில் இருக்கும் கிர்சு, நமக்கு நகர வாழ்க்கையின்...

    + மேலும் படிக்க
  • 05கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம்

    கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம்

    பவுரியில் மிகவும் பிரபலமான ஆலயமாக கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் கிபி 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியா அவர்களால் கட்டப்பட்டது.

    இந்த ஆலயத்தில் சிவபெருமான வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். மேலும் இந்த ஆலயத்தில்...

    + மேலும் படிக்க
  • 06அத்வானி

    அத்வானி

    பவுரியிலிருந்து 17 கிமீ தொலைவில் அத்வானி என்ற ஒரு அழகிய சுற்றுலாத் தலம் அமைந்திருக்கிறது. இந்த பகுதி முழுவதும் பசுமை காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.

    மேலும் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான ஒரு விடுதியும் உள்ளதால், இந்த விடுதியில் சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 07தாரா குண்ட்

    தாரா குண்ட்

    பவுரியில் இருக்கும் இன்னுமொரு அழகிய சுற்றுலாத் தளம் தாரா குண்ட் ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 2200 மீ உயரத்தில் இருக்கிறது. இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது.

    இந்த பகுதியில் ஒரு சிறிய ஏரியும் அமைந்துள்ளது. ஒரு இந்து சமய ஆலயமும் தாரா...

    + மேலும் படிக்க
  • 08கோட்வாரா

    கோட்வாரா

    பவுரி கார்வல் மாவட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய வர்த்தக மையம் கோட்வாரா ஆகும். கோட்வாராவின் பெரும்பாலான பகுதிகள் சமதளமாக இருக்கும். கோ என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கு கோட்வாராவில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 650 மீ...

    + மேலும் படிக்க
  • 09சித்திபாலி ஆலயம்

    சித்திபாலி ஆலயம்

    அனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று கோட்வாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சித்திபாலி ஆலயம் என்ற இந்த ஆலயத்திற்கு வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 10ஸ்ரீநகர்

    ஸ்ரீநகர்

    பவுரி நகருக்கு அருகில் இருக்கும் இன்னும் ஒரு அழகிய பகுதி ஸ்ரீநகர் ஆகும். ஸ்ரீநகர் அலகண்டா என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. பவுரியிலிருந்து 29 கிமீ தொலைவில் இருக்கும் சிரிநகர், ஒரு பெரிய நகர பகுதியாகும். 

    காலணி ஆட்சிக்கு முன்பாக இந்த சிரிநகர்...

    + மேலும் படிக்க
  • 11டூட்டடோலி

    டூட்டடோலி

    பவுரியிலிருக்கும் இன்னுமொரு அழகிய சுற்றுலாத் தளம் டூட்டடோலி ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், பேருந்து மூலம் பயணம் செய்து, தலிசைன் என்ற கிராமத்தில் இறங்கி, பின் 24 கிமீ தூரம்...

    + மேலும் படிக்க
  • 12சைக்கிளிங்

    சைக்கிளிங்

    கர்வால் இமயமலை பகுதியில் சைக்கிளிங் செய்வது மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு ஆகும். சைக்கிளிங் செய்யக்கூடிய சாலைகளை சிரிநகரைச் சேர்ந்த சுற்றுலாத் துறையும் மற்றும் கர்வார் பல்கலைக்கழகமும் இணைந்து தீர்மானித்து வைத்திருக்கின்றன.

    சைக்கிளிங் செய்யும் சாலைகள்...

    + மேலும் படிக்க
  • 13பாரத் நகர்

    பாரத் நகர்

    கோட்வாராவிலிருந்து 22 கிமீ தொலைவில் இருக்கும் பார்த் நகர் ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும். இந்த தலம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.

    பாரத் நகரிலிருந்து, கங்கை நதியில் கட்டப்பட்டிருக்கும் பல்வாலி பாலம், கோட்வாரா நகர் மற்றும் கலகார்...

    + மேலும் படிக்க
  • 14மீன்பிடித்தல்

    மீன்பிடித்தல்

    பவுரியில் இருக்கும் முக்கியமான அம்சம் மீன்பிடித்தல் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு பாய்ந்து வரும் நாயர் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழலாம்.

    மேலும் இந்த ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடலாம். நாயர் பள்ளத்தாக்கு இயற்கை அழகால்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue