சோலங்கி அரசாங்கத்தின் முக்கியமான கோட்டையாக திகழ்கிறது பவாகத் கோட்டை. இக்கோட்டையின் சில சுவர்கள் இன்னமும் கூட இருக்கிறது.