உஜ்னா எனும் இந்த கிராமம் பினாங்க்வான் நகரிலிருந்து 26 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. கண்ணாடி மணிகள், வளையல் போன்ற தொல்பொருட்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.
இவை தவிர நரசிம்மரின் வராக அவதார சிலை, இடைக்காலத்தை சேர்ந்த சில விஷ்ணுக்கடவுள் சிலைகள் மற்றும் லட்சுமி சிலைகள் போன்றவையும் இங்கு கிடைத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications