பிராக்பூரின் அருகிலுள்ள கிராமத்துடன், நெஹெர் கமிட்டியால் 1868 ல் உருவாககப்பட்ட தால் குளம், நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது. சில பொழுதுபோக்கான நேரத்தை செலவிட உகந்த இடமாக கருதப்படும் இவ்விடம், அனைத்து வயதினரையும் ஈர்க்கும் இடமாக உள்ளது.
250 வருடங்கள் பழமையான நெஹெர் பவன், துனிசந்த் பர்தியால் செரை மற்றும் ராதாகிருஷ்ணா கோயில் போன்ற புராதான கட்டிடங்களால் தால் குளம் சூழப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications