பாண்டவர்களின் காலத்தின்போது கட்டப்பட்ட இது 800 ஆண்டு கால பழமையை உடையது. பசுமையான அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருப்பதை அதன் பெயர் குறிக்கிறது.
சிவபெருமானுக்கான இந்த கோயிலில் ஐந்து லிங்கங்கள் சிவனுக்காக அமைக்கப் பட்டுள்ளன. விஷ்ணு மற்றும் லட்சுமி தெய்வங்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications