Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனே » ஈர்க்கும் இடங்கள்
  • 01சனிவார் வாடா

    பேஷ்வா ராஜ வம்சம் ஆட்சி செய்த அரண்மனையான சனிவார் வாடாவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த - பார்க்க வேண்டிய இடமாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் 1730ம் ஆண்டு பாஜி ராவ் மன்னரால் இது கட்டப்பட்டது.

     

    1827ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில்...

    + மேலும் படிக்க
  • 02ஆகா கான் கோட்டை

    இந்திய சுதந்திர போராட்டப் பின்னணியை கொண்டுள்ளதால் இந்த ஆகா கான் கோட்டை விசேட சிறப்பை பெறுகிறது. புனே மாவட்டத்தில் காணப்படும் இந்த கோட்டை சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகா கான் என்ற மன்னரால் கட்டப்பட்டது.

     

    ஆங்கிலேய ஆட்சியின்போது பல சுதந்திர...

    + மேலும் படிக்க
  • 03ஓஷோ ஆசிரமம்

    ஓஷோ ஆசிரமம்

    ஆன்மீக குரு ரஜனீஷ் ஓஷோவால் கட்டப்பட்ட இந்த ஆசிரம்ம் கொரோகான் பூங்காவில் அமைந்துள்ளது. 32 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக காணப்படும் இந்த ஆசிரம்ம் ஓஷொவின் தத்துவங்கள் மற்றும் போதனைகளில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.

    மனதையும் உடலையும்...

    + மேலும் படிக்க
  • 04பார்வதி மலைக்கோயில்

    பார்வதி மலைக்கோயில்

    புனே நகரத்தின் உச்சியில் காணப்படும் இந்த பார்வதி மலைக்கோயில் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறப்படுகிறது. கணபதி, பார்வதி போன்ற தெய்வங்களின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன.

    முதலில் பேஷ்வா மன்னர்கள் மட்டுமே வணங்குவதற்கு பயன்பட்டு வந்த இந்த கோயில் பின்னர் பொது...

    + மேலும் படிக்க
  • 05சரஸ் பாக்

    புனேயில் குறிப்பிட வேண்டிய சுற்றுலா இடங்களில் இந்த சரஸ் பாக் பூங்காவும் ஒன்று. பிரசித்தி பெற்ற நானா சாஹேப் பேஷ்வாவால் கட்டப்பட்ட இந்தப் பூங்கா பார்வதி மலை அருகில் அமைந்துள்ளது.

    கணபதி கோயில் ஒன்றும் இந்தப் பூங்காவில் உள்ளது. 220 ஆண்டுகளுக்கும் முன்னால்...

    + மேலும் படிக்க
  • 06ஷிண்டே சாத்ரி

    வானோவ்ரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த நினைவிடமானது 18ல் வாழ்ந்த  ஷீ மஹாட்ஜு ஷிண்டே என்று அழைக்கப்படும் பிரபலமான மராத்திய மஹா வீரருக்காக அமைக்கப்பட்டுள்ளது.

    பேஷ்வாக்களின் ஆட்சியில் இவர் ஒரு குறிப்பிட்த்தகுந்த தளபதியாக விளங்கினார். இந்த நினைவிடம்...

    + மேலும் படிக்க
  • 07பாடாலேஷ்வர் கோயில்

    எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு ஏறக்குறைய 1400 ஆண்டுகள் பழமையை உடையது இந்த பாடலேஷ்வர் கோயில். பாடலேஷ்வர் என்ற தெய்வத்தின் பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது. அதாவது பாதாளக்கடவுள் என்பது அதன் பொருள்.

    இக்கோயிலானது அதன் கட்டிடக்கலை வடிவமைப்பில் எலிபண்டா...

    + மேலும் படிக்க
  • 08கத்ரஜ் பாம்பு பண்ணை

    புனே அருகில், புனேயிலிருந்து சதாரா செல்லும் நெடுஞ்சாலையில் கத்ரஜ் எனும் இட்த்தில் இந்த பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இங்கு 160 வகையான பாம்புகளும் இதர ஊர்வன வகைப் பிரிவைச் சார்ந்த விலங்குகளும் வைக்கப்பட்டுள்ளன. 1986 ல் உருவாக்கப்பட்ட இந்த பாம்பு பண்ணையில் பல அரிய...

    + மேலும் படிக்க
  • 09விஸாபூர் கோட்டை

    புனேயில் அமைந்துள்ள விஸாபூர் கோட்டை லோஹாகட்-விஸாபூர் எனும் இரண்டு கோட்டைகளை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 1085 மீ உயரத்தில் காணப்படும் விஸாபூர் கோட்டை பேஷ்வா வம்சத்தின் முதன் மன்னர் பாலாஜி விஸ்வநாத் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

    இக்கோட்டைகள் பல நுட்பமான...

    + மேலும் படிக்க
  • 10பழங்குடி அருங்காட்சியகம்

    பழங்குடி அருங்காட்சியகம்

    புனே மாவட்ட்த்தில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடி அருங்காட்சியகம் ஒரு பிரசித்தி பெற்ற அருங்காட்சியகமாகும். புனேயிலிருந்து கிழக்கில் கோரேகான் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பழங்குடி இனத்தவரின் கலையம்சங்கள் மற்றும் பண்பாட்டு ஆவணங்களின்...

    + மேலும் படிக்க
  • 11புலேஷ்வர் ஆலயம்

    புலேஷ்வர் ஆலயம்

    பாண்டவர்களின் காலத்தின்போது கட்டப்பட்ட இது 800 ஆண்டு கால பழமையை உடையது. பசுமையான அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருப்பதை அதன் பெயர் குறிக்கிறது.

    சிவபெருமானுக்கான இந்த கோயிலில் ஐந்து லிங்கங்கள் சிவனுக்காக அமைக்கப் பட்டுள்ளன. விஷ்ணு மற்றும் லட்சுமி...

    + மேலும் படிக்க
  • 12தேஹு கோயில்

    புனே நகரத்தில் அமைந்துள்ள இந்த தேஹு கோயில் துக்காராம் என்ற பிரசித்தி பெற்ற சமய குருவுக்காக அவரது மகனால் கட்டப்பட்டதாகும். இந்திரவதி ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது.

     

    18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயில் 300 வருடங்கள் பழமையை உடையது. இதே...

    + மேலும் படிக்க
  • 13முல்ஷி ஏரி

    முல்ஷி ஏரி

    சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சமான இந்த முல்ஷி ஏரி முல்ஷி அணை  நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் மாலைப்பொழுதில் சிற்றுலா செல்வதற்கு மிக உகந்த இடமாக இது விளங்குகிறது.

    மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உற்சாகப்படுத்திக்...

    + மேலும் படிக்க
  • 14துளசி பாக்

    புனே நகரத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியாக துளசி பாக் விளங்குகிறது. எல்லா அத்தியாவசியப் பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. காய்கறி மற்றும் பழங்கள் போன்றவை தனிப்பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. பெண்களுக்கான சந்தை என்று அறியப்படும் இந்த மார்க்கெட் பகுதி பல்விதமான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu