Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புனே » ஈர்க்கும் இடங்கள் » சரஸ் பாக்

சரஸ் பாக், புனே

46

புனேயில் குறிப்பிட வேண்டிய சுற்றுலா இடங்களில் இந்த சரஸ் பாக் பூங்காவும் ஒன்று. பிரசித்தி பெற்ற நானா சாஹேப் பேஷ்வாவால் கட்டப்பட்ட இந்தப் பூங்கா பார்வதி மலை அருகில் அமைந்துள்ளது.

கணபதி கோயில் ஒன்றும் இந்தப் பூங்காவில் உள்ளது. 220 ஆண்டுகளுக்கும் முன்னால் 1774ல் மாதவ ராவ் பேஷ்வாவால் இந்த கணபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

மாலை நேரத்தை அமைதியாக கழிப்பதற்கும் நடப்பதற்கும் இந்தப் பூங்கா மிகவும் ஏற்றதாகும். நடைப்பயணத்திற்காக பாதைகளும் தற்சமயம் இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri