புனே நகரத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியாக துளசி பாக் விளங்குகிறது. எல்லா அத்தியாவசியப் பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. காய்கறி மற்றும் பழங்கள் போன்றவை தனிப்பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன. பெண்களுக்கான சந்தை என்று அறியப்படும் இந்த மார்க்கெட் பகுதி பல்விதமான பொருட்கள் வாங்குவதற்கு சிறந்த இடமாகும்.



Click it and Unblock the Notifications