ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இளம் பிராயத்தில் தன்னுடைய அதீத சக்தியை அவர் தம் நண்பர்களுக்கு புலப்படுத்தும் இடமான புளிய மரமே கல்ப விருக்ஷம் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மரம் ஓபுலதேவரா குட்டா குன்றின் சரிவுகளில், சித்ராவதி நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications