புட்டப்பர்த்தியில் பிரஷாந்தி நிலையம் கட்டப்பட்ட அதே சமயத்தில் 1949-ஆம் ஆண்டு இந்த விநாயகப் பெருமான் கோயிலும் கட்டப்பட்டது. இந்தக் கோயில் பிரதான கோயிலுக்கு முன்பு மற்ற கடவுள்களை தரிசிக்கும் முன்பு விநாயகக் கடவுளை வணங்கும் ஐதீக முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவபெருமானின் படையில் ஒரு போர் வீரனாக கருதப்படும் விநாயகரை வணங்கிவிட்டு எந்த ஒரு செயலையும் மேற்கொண்டால் செல்லும் வழியில் தடைகள் ஏதும் வராது என்று நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications