புட்டப்பர்த்தியில் அமைந்திருக்கும் வேணுகோபாலசுவாமி கோயில் அளவில் மிக சிறியது என்றாலும் நகர மக்கள் இந்தக் கோயிலை மிகவும் முக்கியமானதாக கருதி வருகிறார்கள்.
இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அதன் முதன்மை தெய்வமான கிருஷ்ணரின் விக்ரகம் புட்டப்பர்த்தி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் வெகுப்பிரபலம். மேலும் வேணுகோபாலசுவாமி கோயில் அருகாமை பகுதிகளோடு சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications