ரைசன் பகுதியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பரிபூரணமாக ரசித்திட மலையேற்றம் பேருதவியாக இருக்கிறது. 26கிமீ தொலைவில் உள்ள ரைசன்-மணாலி மலையேற்றப் பாதை குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
ரைசனிலிருந்து மணாலி, காசோல், நக்கர், கிஸாதாச், நாகரூணி மற்றும் ராம்சு ஆகிய மலையேற்றப்பாதைகளில் செல்வது சாகச விரும்பிகளுக்கு விருந்தாக இருக்கும்.
இந்த மலையேற்றப் பாதைகள் அவற்றின் இயற்கை அழகிற்காகவும், பரவி நிற்கும் மேகக் கூட்டங்களுக்காகவும் மற்றும் பயணத்தின் போது கிடைக்கும் மலைகளின் அழகிய சுற்றுச் சூழலிற்காகவும் மிகவும் புகழ் பெற்ற இடங்களாகும்.



Click it and Unblock the Notifications