Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » ஈர்க்கும் இடங்கள் » ஹின்கோல்காத் சரணாலயம்

ஹின்கோல்காத் சரணாலயம், ராஜ்கோட்

38

ஹின்கோல்காத் சரணாலயம் வனவிலங்கு வாழ்க்கையை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டக்கூடிய இடமாகும். இவ்விடத்தில் புகழ் பெற்ற இயற்கை கல்வியியல் சரணாலயம் ஒன்றும் உள்ளது.

பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டிருக்கும் சரணாலயமாக இருப்பதால், இந்த சரணாலயம் குஜராத் சுற்றுச்சூழலியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால், 1984-ம் ஆண்டு சுற்றுச்சூழலியல் கல்வி மையமாக அறிவிக்கப்பட்டு, ஹின்கோல்காத் இயற்கை கல்வியியல் சரணாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இந்த சரணாலயத்தில் அழியும் நிலையிலுள்ள சிங்காரா, ஓநாய், நீல எருதுகள், கழுதைப்புலிகள், முள்ளம்பன்றிகள் மற்றும் பறக்கும் நரிகள் ஆகிய விலங்குகளும், மணிப்புறா, புல்புல், மரங்கொத்தி மற்றும் பல பறவையினங்களும் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat