வண்ணக்கலவைகள் மற்றும் பட்டையாக பிரிண்ட் செய்யப்பட்ட துணிகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற சிறிய நகரமான ஜெட்பூர், ஜுனாகத் நகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள இடமாகும்.
இந்த நகரத்திற்கு வர பெண்களும், துணிகளை விரும்புபவர்களும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 'மினி துபாய்' என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில், பல்வேறு நூலிழை வண்ணக்கலவைகள், திரை மற்றும் பட்டையாக வண்ணமேற்றும் பணியிடங்கள் ஆகியவற்றைக் காண்பவர்கள் துணிகளில் எப்படி வண்ணங்கள் அச்சடிக்கப்படுகின்றன என்று அறிந்து கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications