Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » ஈர்க்கும் இடங்கள் » லக்கர்டா மற்றும் அனந்த்புரா

லக்கர்டா மற்றும் அனந்த்புரா, ரணதம்போர்

25

ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் வடமேற்குப்பகுதியில் இந்த லக்கர்டா மற்றும் அனந்த்புரா எனும் ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தேன்கூடுகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுவகைகள் நிறைந்திருப்பதால் இங்கு கரடிகள் அதிக அளவில் வசிக்கின்றன.

இங்கு நிலவும் பருவநிலையும் கரடிகளுக்கு ஏற்றதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குரங்குகள், வரிக்கழுதைப்புலிகள் மற்றும் முள்ளம்பன்றி போன்றவற்றையும் இப்பகுதியில் பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue