Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ரணதம்போர் தேசிய பூங்கா

    ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்கா என்ற விசேஷ அந்தஸ்தைப் பெற்றுள்ள இது வட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் வனச்சரகமாகும். இது ஒரு காலத்தில் ராஜவம்சத்தினரின் வேட்டைப்பகுதியாக இருந்துள்ளது. 1955ம் ஆண்டில் இது அதிகாரப்பூர்வ காட்டுச்சுற்றுலா வனச்சரகமாக...

    + மேலும் படிக்க
  • 02ரணதம்போர் கோட்டை

    உறுதியான இந்த ரணதம்போர் கோட்டை 944ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோட்டை சுற்றியுள்ள சமவெளிப்பகுதிகளிலிருந்து 700 கி.மீ உயரத்தில் உள்ளது.

    விந்திய பீடபூமி மற்றும் ஆரவல்லி மலைகளுக்கிடையில் அமைந்துள்ள இது 7 கி.மீ சுற்றளவு...

    + மேலும் படிக்க
  • 03சுர்வல் ஏரி

    சுர்வல் ஏரி

    சுர்வல் ஏரி எனப்படும் இந்த பருவகால ஏரி ரணதம்போரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பலவிதமான பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்த ஏரி வனப்புடன் காட்சி அளிக்கிறது.

    குளிர்காலத்தில் பலவிதமான புலம்பெயர்...

    + மேலும் படிக்க
  • 04பதாம் தலாவ்

    பதாம் தலாவ்

    ரணதம்போர் தேசிய காட்டுயிர்ப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ள இந்த பதாம் தலாவ் ஏரி மிக அழகான பெரிய ஏரியாகும். இதன் கரையிலேயே ஜோகி மஹால் எனும் அக்காலத்திய வேட்டை மாளிகை அமைந்துள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இந்த ஏரியில் நீர் அருந்துவதற்காக காட்டு...

    + மேலும் படிக்க
  • 05பாதல் மஹால்

    பாதல் மஹால்

    ‘மேகங்கள் சூழ்ந்த அரண்மனை’ என்ற புகழைப் பெற்றுள்ள இந்த அரண்மனை ரணதம்போர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் வடபகுதியில் இந்த அரண்மனையை பார்க்கலாம். தற்சமயம் இடிபாடடைந்து காணப்பட்டாலும், இந்த அரண்மனை மீதிருந்து கோட்டையின் முழு கம்பீரத்தையும்...

    + மேலும் படிக்க
  • 06ஜோகி மஹால்

    ஜோகி மஹால்

    ரணதம்போர் மலையடிவாரத்தில் உள்ள இந்த கலையம்சம் நிறைந்த மாளிகை ஜெய்பூர் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. பல தலைமுறைகளை சேர்ந்த மன்னர்களால் இது வேட்டை மாளிகையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தற்சமயம் வனத்துறை விருந்தினர் இல்லமாக பயன்படும் இதில் எல்லா நவீன...

    + மேலும் படிக்க
  • 07ராஜ் பாக் இடிபாடுகள்

    ராஜ் பாக் இடிபாடுகள்

    வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய கட்டுமானங்களான அலங்கார வளைவுகள், அரண்மனை விடுதிகள், கோபுரமாடங்கள் மற்றும் மினாரெட்டுகள் ஆகியவற்றின் இடிபாடுகள் காணப்படும் ஸ்தலமே ராஜ் பாக் என்றழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் ராஜ் பாக் தலாவ் ஏரி மற்றும் பதாம் தலாவ் ஏரி இரண்டுக்குமிடையில்...

    + மேலும் படிக்க
  • 08மாலிக் தலாவ் ஏரி

    மாலிக் தலாவ் ஏரி

    ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் உள்ளே அமைந்துள்ள ஏரிகளில் இந்த மாலிக் தலாவ் ஏரியும் ஒன்று. இந்த ஏரிகள் காட்டுயிர் பூங்காவின் சூழலியல் சமநிலையை தக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

    காட்டுப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான...

    + மேலும் படிக்க
  • 09கச்சிடா வேலி

    கச்சிடா வேலி

    கச்சிடா வேலி என்றழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்கு காட்டுப்பகுதி ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது பலவிதமான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளுக்கு பெயர் பெற்றுள்ளது.

    காட்டுயிர் பூங்காவின் ஒட்டுமொத்த சிறுத்தை எண்ணிக்கையும்...

    + மேலும் படிக்க
  • 10லக்கர்டா மற்றும் அனந்த்புரா

    லக்கர்டா மற்றும் அனந்த்புரா

    ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் வடமேற்குப்பகுதியில் இந்த லக்கர்டா மற்றும் அனந்த்புரா எனும் ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தேன்கூடுகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுவகைகள் நிறைந்திருப்பதால் இங்கு கரடிகள் அதிக அளவில் வசிக்கின்றன.

    இங்கு நிலவும்...

    + மேலும் படிக்க
  • 11ரணதம்போர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்

    ரணதம்போர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்

    சவாய் மாதோபூரிலுள்ள இந்த ரணதம்போர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் எனும் பள்ளியானது ‘புலிகள் பாதுகாப்பு திட்டம்’ பற்றிய கல்வியை மக்கள் மத்தியில் பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

    இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இங்கு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat