Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரணதம்போர் » ஈர்க்கும் இடங்கள் » கச்சிடா வேலி

கச்சிடா வேலி, ரணதம்போர்

25

கச்சிடா வேலி என்றழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்கு காட்டுப்பகுதி ரணதம்போர் தேசிய காட்டுயிர் பூங்காவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது பலவிதமான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளுக்கு பெயர் பெற்றுள்ளது.

காட்டுயிர் பூங்காவின் ஒட்டுமொத்த சிறுத்தை எண்ணிக்கையும் இந்த பள்ளத்தாக்கு பகுதியில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. கரடிகள் மற்றும் மான்களையும் இங்கு பார்க்கலாம்.

பயணிகளுக்காகவே இயக்கப்படும் சஃபாரி ஜீப்புகளில் பயணம் செய்து இந்த பள்ளத்தாக்கு காட்டுப்பகுதியின் இயற்கை எழில் அம்சங்களை சுற்றுலாப்பயணிகள் ரசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri