இந்த இரண்டு சுடு நீர் ஊற்றுகளும் ஒன்றிற்கொன்று 7 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இவை நோய் நீக்கும் மருந்து நிறைந்த ஊற்றுகளாகக் கருதப்படுகின்றன.
இங்கு வருவோர் தங்குவதற்கென தற்காலிக குடிசைகள் இருக்கின்றன. இருந்தாலும் நம் வசதிக்கேற்ப கதக்கதப்பான ஆடைகள், படுக்கை மற்றும் பாத்திரங்களை நம்முடன் கொண்டு வருதல் அவசியம்.



Click it and Unblock the Notifications