கெளதம புத்தரின் 2550-வது பிறந்த நாளின் நினைவாக 2006-ஆம் ஆண்டு ராம்போங்கினைச் சேர்ந்த பூர்வீக மக்களால் கட்டப்பட்ட புனித இடம்தான் இந்த புத்தர் பார்க். புத்தரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கென இங்கு புத்தர் சிலை கட்டப்பட்டது.
ரவங்க்லாவிற்கு சுற்றுலா வருவோரையும் மற்றும் புனித யாத்திரை வருவோரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இவ்விடம் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications