சோன் நதியின் கரையில் உள்ள இந்நகரம் 99மீ உயரத்தில் உள்ளது, ஆங்கிலேயே வீரர்களின் கூடார தளமாக விளங்கிய இந்நகரம் பரோவா என்றழைக்கப்பட்டது.
நலக்கரி அதிக அளவில் கிடைக்கும் இந்நகரத்தில் நிலக்கரி தொழில் பிரதானமாக இருக்கிறது. சரத் சந்திர சட்டோபாத்யாயா போன்ற பல வங்காள நாவலாசிரியர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications