பாண்டவர்கள் தமது பதின்மூன்றாண்டுகள் வனவாசத்தின்போது இங்கு தங்கி சிவபெருமானை வழிபட்டார்களாம். இக்குகைகள் அரவேலம் குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்குகைகள் மிகவும் அழகானவை. சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்பவை. பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வழியில், பழங்குடியினர் குடியிருக்கும் பள்ளத்தாக்குகளையும், கோட்டைகளையும் காணலாம்.



Click it and Unblock the Notifications