Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சராஹன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பீமகாளி கோயில்

    சராஹனில் உள்ள பீமகாளி கோயில், இந்துக்களின் முக்கிய புனிதத்தலமாக உள்ளது. தேவி பீமகாளிக்காக அர்பணிக்கப்பட்ட இந்த கோயில், குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. கோவிலின் கட்டிடக்கலை, இந்திய மற்றும் புத்த கட்டிடக்கலை பாணியை கலந்த ஒரு...

    + மேலும் படிக்க
  • 02பறவைகள் பூங்கா

    பறவைகள் பூங்கா

    பீமகாளி கோயில் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள பறவைகள் பூங்கா, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இங்கு விளங்குகிறது. மயில் போன்ற ஒரு வகை கோழியின் இனப்பெருக்க மையத்தையும், இவ்விடத்தை தாயகமாக கொண்ட மோனல் என்ற பறவை இனத்தையும் காணலாம்.

    இந்த பறவையினங்கள் தற்போது...

    + மேலும் படிக்க
  • 03பாபா பள்ளத்தாக்கு

    பாபா பள்ளத்தாக்கு

    பாபா பள்ளத்தாக்கு, சராஹனிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, ஒரு முக்கிய சுற்றுலத்தலமாகும். ஒரு நீர்த்தேக்க ஏரி மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் சூழப்பட்ட இந்த அழகான பள்ளத்தாக்கு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் எழில்மிகு காட்சிகளைத் தருகிறது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 04பஞ்சாரா ரெட்ரீட்

    பஞ்சாரா ரெட்ரீட்

    சராஹனின் ஜியோரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஞ்சாரா ரெட்ரீட், ஆப்பிள் தோட்டங்களாலும், ஸ்ரீகண்ட் சிகரத்தின் திகைப்பூட்டும் காட்சிகளாலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 22 ல் அமைந்துள்ள இந்த ரெட்ரீட், வருடம் முழுவதும் பார்வையாளர்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 05கௌரா

    கௌரா

    சரஹனிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், கண்ணிற்கினிய இயற்கை காட்சிகளை நமக்கு வழங்குகிறது. பச்சைப்பசுமையான நிலப்பரப்பை கொண்டு, சுவையும், மணமும் கொண்ட ஆப்பிளை உற்பத்தி செய்வதாலும், இவ்விடம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 06தரன்கதி

    தரன்கதி

    பஞ்சாரா ரெட்ரீட்டிலிருந்து 1.5 மணி நேர பயணத்தில் அமைந்துள்ள தரன்கதி, கடல் மட்டத்திலிருந்து 932 மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த இடம் அதன் அழகான இயற்கை மற்றும் பசுமையான தாவரங்கள் நிறைந்த பச்சை காடுகளைக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
  • 07ஜியோரி

    ஜியோரி

    தேசிய நெடுஞ்சாலை 22 ல் அமைந்துள்ள ஜியோரி, சராஹனிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே உள்ள ஒரு வெந்நீரூற்று வசந்தகாலத்தில்   தூரத்திலிருந்து வரும் பார்வையாளர்களை கவர்கிறது.

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீகண்ட் மகாதேவ்

    ஸ்ரீகண்ட் மகாதேவ்

    கடல் மட்டத்திலிருந்து 5155 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ், இந்துக்களின் அழிவுக்கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற புனிதத்தலமாகும்.

    புராணப்படி இங்கு சிவன் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரும் காவியமான மகாபாரதத்தின்...

    + மேலும் படிக்க
  • 09ராஜா புஷைர் அரண்மனை

    ராஜா புஷைர் அரண்மனை

    ராஜா புஷைர் அரண்மனை ஒரு 200 ஆண்டுகால பழமையான நினைவுச்சின்னம். கின்னாரை ஆண்ட புஷைரின் ராம்பூர் அரசர்களால் இது கட்டப்பட்டது. அரண்மனையின் கதவுகள் அற்புத வெண்கல பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளே கூடத்தில் ஒரு பெரிய ஃப்ளாக் ஸ்டோன் உள்ளது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon