சராஹனின் ஜியோரியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பஞ்சாரா ரெட்ரீட், ஆப்பிள் தோட்டங்களாலும், ஸ்ரீகண்ட் சிகரத்தின் திகைப்பூட்டும் காட்சிகளாலும் புகழ் பெற்று விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 22 ல் அமைந்துள்ள இந்த ரெட்ரீட், வருடம் முழுவதும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications