சரிஸ்கா நகரத்துக்கு அருகிலுள்ள பிரதாப்கர் எனும் இயற்கை எழில் வாய்ந்த நகரில் இந்த பிரதாப்கர் கோட்டை அமைந்துள்ளது. மேலும் பிரதாப்கர் நகரமானது வரலாற்று ரீதியாக பன்கர் நகருடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோட்டை மீதிருந்து பிரதாப்கர் நகரத்தின் அழகை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications