சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் உள்ள இந்த சரிஸ்கா அரண்மனை 1902ம் ஆண்டில் கட்டப்பட்டு அல்வர் மஹாராஜாக்களின் வேட்டை மாளிகையாக பயன்பட்டுள்ளது.
பலவிதமான கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனை தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications