சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் தரிசிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான கோயில் இந்த சவண்டி வீரபத்ரேஷ்வரர் ஸ்வாமி கோயில் ஆகும். இந்த கோயிலும் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது.
புராதனமான இந்த கோயில் வீரபத்ர பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலிலிருந்து பக்தர்கள் சவன்துர்கா மலையடிவாரத்திலுள்ள ஏரியை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
மேலும் இந்த சவண்டி வீரபத்ரேஷ்வரர் ஸ்வாமி கோயில் குகை ஆராய்ச்சியாளர்களுக்கும், பாறை ஏற்றம் செய்ய விரும்புவர்களுக்கும் பொருத்தமான ஸ்தலமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications