லக்கார் பஜார், சிம்லா

லக்கர் பஜார் ஒரு புகழ்மிக்க ஷாப்பிங் பகுதியாகும். இங்கு கண்ணைக்கவரும் மரவேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களை வாங்கலாம். இந்த கைவினை மரப்பொருட்களை இவ்விடத்தின் ஞாபகச்சின்னமாக நாம் வாங்கிச்செல்லலாம். உலர் பழங்கள் மற்றும் இயற்கை மூலிகைப்பொருட்களும் இங்கு விற்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...